௬௨(62) வது இந்திய குடியரசு தினம் – பகுதி ௧(1)


குடியரசு தின வாழ்த்துக்கள்! குடியரசு தினம் என்றவுடன் முதலில் நினைவிருக்கு வருவது அரசு விடுமுறை பின் இதை தொடர்ந்து  கொடி ஏற்றம், இராணுவ அணிவகுப்பு எப்படி ஆரம்பித்து அன்று முழுவதும் தேசிய கொடியை சட்டையில் அணிந்து தேச பற்று உள்ளது என்று காட்டிகொள்வது வரை நீளும்! இவைகள் தவிர சில கேள்விகளும் உண்டு *) குடியரசு தினம் என்றால் என்ன? *) சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்று ஏன் இரண்டு தினங்கள்? *) இந்திய… Read More ௬௨(62) வது இந்திய குடியரசு தினம் – பகுதி ௧(1)