மாற்றத்தை விரும்பினால் மாற்றமாய் இரு


மேற்கூறியது மகாத்மா காந்தி பொன்மொழி.
சென்னை ஊர்க்காவல் படையில் சேர ஒரு வாய்ப்பு, விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது – கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா அறிவிப்பு.
*) தகுதி – அகவை 18 – 50குள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
*) படி – இரவு ரோந்து பணி ரூபாய் 75, போக்குவரத்து பணி ரூபாய் 65, சிறப்பு பணி ரூபாய் 65, கவாத்து பணி ரூபாய் 27,
*) ஊக்குவிப்பு – முதல்வர் பதக்கம், பிரதமர் பதக்கம், குடியரசு தலைவர் பதக்கம்.
*) சலுகைகள் – காவல் துறையின் பணி இடங்களுக்கு முன்னுரிமை.
*) இலவசம் – சீருடை, தொப்பி மற்றும் காலனி.

தொடர்புக்கு – காவல் துறை உதவி ஆணையர் அலுவலகம், ஊர்க்காவல் படை தலைமையிடம், எப்-1 , சிந்தாதிரிப்பேட்டை காவல் வளாகம், சென்னை – 600002, தொ.எண்: +91 44 23452441, 23452442

இதை தேசிய ஊரக வேலைவாயிப்பை போல் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வசிப்பிடத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்த இந்த பிரிவில் சேரலாம். இது ஒரு வேலையாக இல்லாமல் அனைவரும் பங்குகொள்ளும் சேவையாக இருக்கும் பட்சத்தில் கல்லூரி இளைஞர்களுக்கு ஏற்றது – சமூகத்தில் இணைய நல்ல வாய்பாக்கிகொள்ளலாம், சமூக புரிதலுக்கு உதவும்.

On info-ledger (in english) >>

கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிச்சை அடைய – கிராமப்புற தொழில் வளர்ச்சி அவசியம்


கண்ணால் கண்டதும் – காதால் கேட்டதும்; தீர விசாரிப்பது மெய்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் நடந்த முங்கில் அடிப்படையிலான கை வினைபொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் கண்காட்சிக்கு சென்றுரிந்தேன் அங்கே கிடைத்த தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – சற்று தாமதமே இருபினும் ‘தகவலும் ஒரு சொத்து’ பாருங்க 😉

“வடிவமைத்தல் மற்றும் பொருட்கள் உற்பத்தி தேசிய மையம்” நடத்தும் “முங்கில் பொருட்கள் உற்பத்தி கல்வி கழகம், அகர்தலா, திருப்புரா” சில குறும் பட்டய படிப்புகளை (45 நாட்கள் & 90 நாட்கள்) நடத்துகிறது. உற்பத்தி மற்றும் அன்றி சந்தைபடுத்தும் முறைகள் ஏற்றுமதி வாய்ப்புகள் தேசிய அளவிலான உக்க திட்டங்களும் போன்றவையும் பரிமாரப்படுகிரதாம், இந்த படிப்புகள் இலவசமாக அளிக்கபடுகிறது என்பதுதான் சிறப்பு. கல்வி கட்டணம் மற்றுமே இலவசம் என்றும், உணவு மற்றும் இருப்பிடம் கற்போரை சார்ந்தது – இவை சார்ந்த உதவிகள் அளிக்கப்படும் என்றும் தகவல் தரப்பட்டது.

இது போன்ற திட்டங்கள் சுயதொழிலில் ஆர்வம் கொண்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை அதிகபடுத்தும் மற்றும் கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும். இத்திடங்களையும் கிராமப்புற மக்களையும் எப்படி இணைப்பது? ஹ்ம்ம் சமுக நலனுக்காக இயங்கும் சில அமைப்புள்கள் இதில் இடுபடலாம். ஆர்வம் உள்ளவர்களை உக்கபடுத்தி பொருளுதவி (முழு/ பங்கிட்டு) செய்து அவர்களை வெற்றி பெற செய்யலாம்.

ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரியவேண்டும் மற்றும் வடகிழக்கில் அமையபெற்றது போன்றவை தடைக்கற்களாக இருக்க வேண்டும் இருபினும் தடை கற்களையும் வெற்றி படிகளாக மாற்றி அமைக்கும் திறமை நம் இளைஞர் இடத்தில் உள்ளது.

National Centre of Design and Prudct Development (NCDPD) – www.ncdpd.com

Bamboo and Cane Development Institue (BCDI) – www.bcdi.com
-> Training and Workshops – manoj@bcdi.in
-> R&D – shivpanse@bcdi.in
-> Consultancy – abhinav@bcdi.in
-> Design Advice – johannkwong@bcdi.in
-> Marketing & Business – mohit@bcdi.in

Export Promotion Council for Handicrafys – www.epch.com

On info-ledger (in short, in english) >>

Traditional Music of South India – Mangala Isai


Mangala Isai Kathchery; into frame from Kandanur, Sivaganga Dist, TN, India

Mangala Isai - Nathaswaram Thavil

This photo was shot on a Sivan Temple festival at kandanur. The festival is Meenakshi Thirukalyaanam hosted on aadi tamil month (Mid of July – Mid of August).
Images and Informations >>
Hear and feel mangala isai >>