கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிச்சை அடைய – கிராமப்புற தொழில் வளர்ச்சி அவசியம்


கண்ணால் கண்டதும் – காதால் கேட்டதும்; தீர விசாரிப்பது மெய். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் நடந்த முங்கில் அடிப்படையிலான கை வினைபொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் கண்காட்சிக்கு சென்றுரிந்தேன் அங்கே கிடைத்த தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – சற்று தாமதமே இருபினும் ‘தகவலும் ஒரு சொத்து’ பாருங்க 😉 “வடிவமைத்தல் மற்றும் பொருட்கள் உற்பத்தி தேசிய மையம்” நடத்தும் “முங்கில் பொருட்கள் உற்பத்தி கல்வி கழகம், அகர்தலா, திருப்புரா” சில குறும்… Read More கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிச்சை அடைய – கிராமப்புற தொழில் வளர்ச்சி அவசியம்