மாற்றத்தை விரும்பினால் மாற்றமாய் இரு


மேற்கூறியது மகாத்மா காந்தி பொன்மொழி.
சென்னை ஊர்க்காவல் படையில் சேர ஒரு வாய்ப்பு, விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது – கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா அறிவிப்பு.
*) தகுதி – அகவை 18 – 50குள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
*) படி – இரவு ரோந்து பணி ரூபாய் 75, போக்குவரத்து பணி ரூபாய் 65, சிறப்பு பணி ரூபாய் 65, கவாத்து பணி ரூபாய் 27,
*) ஊக்குவிப்பு – முதல்வர் பதக்கம், பிரதமர் பதக்கம், குடியரசு தலைவர் பதக்கம்.
*) சலுகைகள் – காவல் துறையின் பணி இடங்களுக்கு முன்னுரிமை.
*) இலவசம் – சீருடை, தொப்பி மற்றும் காலனி.

தொடர்புக்கு – காவல் துறை உதவி ஆணையர் அலுவலகம், ஊர்க்காவல் படை தலைமையிடம், எப்-1 , சிந்தாதிரிப்பேட்டை காவல் வளாகம், சென்னை – 600002, தொ.எண்: +91 44 23452441, 23452442

இதை தேசிய ஊரக வேலைவாயிப்பை போல் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வசிப்பிடத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்த இந்த பிரிவில் சேரலாம். இது ஒரு வேலையாக இல்லாமல் அனைவரும் பங்குகொள்ளும் சேவையாக இருக்கும் பட்சத்தில் கல்லூரி இளைஞர்களுக்கு ஏற்றது – சமூகத்தில் இணைய நல்ல வாய்பாக்கிகொள்ளலாம், சமூக புரிதலுக்கு உதவும்.

On info-ledger (in english) >>