அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.
மதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது
"Central Government Revises the National floor level Minimum Wage (NFLMW) from Rs. 100 Per Day to Rs. 115 Per Day Effective from 01.04.2011"
அமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை
மேலும் விவரங்களுக்கு - http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=71533
கிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்!
ஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .
Leave a Reply